Sudhakar Kanakaraj Apps

History of Proverbs in Tamil 5.0
தமிழில் பழமொழிகள் வந்த விதங்களைக் கதை வடிவில்நாங்கள் இதில் சொல்லி இருக்கிறோம். இன்றைய காலத்தில் எண்ணற்றப்பழமொழிகள் தவறாக அர்த்தம் கொண்டு சொல்லப் படுகின்றது. அதனை மனதில்கொண்டு பழமொழிகளின் உண்மை அர்த்தத்தை மக்களிடம் கொண்டு போய்சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்தப் பயன்பாட்டை நாங்கள் அளித்துஉள்ளோம். இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன் பெரும்படித்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன், உங்களது கருத்துக்களையும்அவசியம் எங்களுக்குத் தெரிவிக்கவும். அதனால், எங்களால் இந்த ஆப்பைஇன்னும் அதிகம் மேம்படுத்த முடியும். நன்றி.Here is the app on findings about tamil proverbs and theirexplanations written in story telling style. The app also discussesabout how proverbs came to existence in tamil.Please note, the intent of the app is to let our people to readtamil language in emerging technologies such as Mobile, Wearablesetc. If you think, the app presents any copyrights materials,please write a mail to me at [email protected]'m more than happy to remove those materials.you can free download History of Proverbs in Tamil bookமேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Hindu Devotional Speech Tamil 9.0
இந்து மதம் கல்லிலும், கடவுளைக் காணும் அற்புதமதம். மற்ற மதங்களில் தோற்றுவித்தவர்கள் என்று ஒருவர் இருப்பார்.ஆனால், இந்து மதத்தில் அப்படி அல்ல, இதனை யாரும் தோற்றுவித்தது இல்லை.தோற்றுவிக்கவும் தேவை இல்லை. காரணம் இது ஆதியும், அந்தமும் இல்லாதமதம். அனைத்து மதக் கருத்துக்களையும் உள்ளடக்கிய தாய் நமது இந்துமதம். இப்படிப் பட்ட இந்து மதத்தில் வாழ்ந்த பெரியோர்களின்சுவாரஸ்யமான சொற்பொழிவுகளை கட்டுரைகளாக நாங்கள் தொகுத்து வழங்குவதில்பெருமைப் படுகிறோம்.இதனைப் பதிவிறக்கம் செய்து படித்தால் உங்களுக்கே உங்கள் மதத்தின்மீது ஒரு தனி அன்பு வருவதை உணர்வீர்கள். இது இந்துவாகப் பிறந்தஒவ்வொருவர் கைப்பேசியிலும் இருக்க வேண்டிய செயலி. அவசியம் பதிவிறக்கம்செய்யுங்கள். பயன் அடையுங்கள்.Here is my tamil reader app for devotional lovers and people whowants some inspiration from our great sages. With this app, youwill find various aanmeegam related articles written / told byvarious hindu god devotees. I sincerely hope the app will changeall your life in positive ways.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these articles are rendered in a book style with a clear tamiltexts that makes the reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again,also you can open the last read page every time. The pages willappear in full screen mode, you can turn by swiping left &right.Please do rate us and leave your valuable comments. We will be gladto improve the app from your suggestions and comments.
Moto Racing 3D 5.0
Total Insane Moto Racing in 3D with real time motoring / bikingphysics
Tic Tac Toe in Blue Sky 7.0
An android's best TicTacToe game, nowavailable in blue sky.You can watch a nice blue sky with beautiful landscape havingflowers, butterflies, oak trees, mushrooms etc.The game is a classic TicTacToe game where in you got to bring'O' or 'X' in a row, column or cross columns.The game features Single player Vs Android, a best AI program,will tease your brain... :) play it against it and let me know.Multi player mode is also available.You will have three sets of boards,3X3 - 3 matching5X5 - 4 matching7X7 - 5 matchingCalling all TicTacToe lovers to play this android game, let meknow your feedbacks and suggestions.For our other new gameshttps://play.google.com/store/apps/details?id=com.whiture.games.auto&hl=en
Puthumai Pithan Stories II 5.0
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ.விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ்எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாகஇவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும்,முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடையபடைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள்தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல்தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.இவரது சிறு கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.படித்துப் பாருங்கள் இந்தக் கதைகளில் ஜீவன் மறைந்து இருப்பதுஉங்களுக்கும் தெரியவரும். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்துபடிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம்தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும்மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும்பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.The app is the collection of tamil short stories written byPuthumai Piththan, this is part 2 of what I published already. Youcan nearly 90+ mind blowing short stories from Puthumai Piththanwith this app.Of course, the app has options to change layout (Night, Day,Modern and Classic), change font size, bookmarks etc.you can free download Puthumai Pithan Stories II bookமேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Gandhi Sathiya Sodhanai Tamil 11.0
ஒருவர் வாழும்போது பெரிய அளவில்போற்றப்பட்டாலும் இறந்த பிறகு அத்தகையவர்கள் மறக்கப்பட்டதே மனிதவரலாறு கூறும் உண்மை. ஆனால், மகாத்மா காந்தி விஷயத்தில் அப்படியில்லை.இன்றும் கூட அனேக இடங்களில் காந்திஜியின் திருவுருவச் சிலைகளை பார்க்கமுடிகிறது. இவ்வளவு ஏன்? நீங்கள் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுக்கள்கூட காந்திஜியின் புகழைப் பாடும். அவ்வளவு பெருமை வாய்ந்த மனிதர்மகாத்மா காந்தி.அப்படி எந்த விதத்தில் அவர் பெருமை வாய்ந்தவர் என்றுகேட்பவர்களுக்காகவே, அவரது சுய சரிதையை நாங்கள் தொகுத்துவழங்குகிறோம். அவசியம் இதனை உங்கள் கைப்பேசியில் படித்து மகிழுங்கள்.காந்தியத்தை மறந்த இந்தியா காந்தியையாவது நினைவில் வைத்துஇருக்கட்டுமே என்ற நல்ல நோக்கத்தில் இந்தப் படைப்பை நாங்கள் உங்கள்முன் வைக்கிறோம்.Thought of bringing the most controversial of that time, theautobiography from Gandhi ji, called Sathiya Sodhanai. Here is theapp where you can read the autobiography of Gandhi in Tamillanguage. It is really interesting to know more thing about Gandhiwhich is really different from what we read it in our school textbooks.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these chapters are rendered in a book style with a clear tamiltexts that makes the reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again,also you can open the last read page every time. The pages willappear in full screen mode, you can turn by swiping left &right.Please do rate us and leave your valuable comments. We will beglad to improve the app from your suggestions and comments.
Kalki Short Stories 3 - Tamil 17.0
சுவைக்க, சுவைக்க தேன் கூட திகட்டலாம். ஆனால்படிக்கப் படிக்க திகட்டாத எழுத்துக்கள் என்றால் அமரர் கல்கியின்எழுத்துக்கள் தான். இது அனைவரும் அறிந்தது தான். எனினும், இவர் எழுதியகதைகளில் இன்னும் பல சிறுகதைகளும் அடக்கம். அவை அனைத்தையும் கல்கியின்ரசிகர்களிடம் பத்திரமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நாங்கள்ஆசைப்பட்டோம். அந்த ஆசையின் விளைவு தான் கல்கியின் இந்தச் சிறுகதைதொகுப்பு. இது எங்களின் மூன்றாவது பகுதி. இதனுடன் சேர்த்து மேலும்முதல் இரண்டு பகுதிகளை நாங்கள் இலவசமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்வெளியிட்டு உள்ளோம். இக்கதைகளை படித்துப் பாருங்கள் இவை ஒவ்வொன்றிலும்ஒரு அற்புதமான தனித்தன்மையை வாசகர்களும் காண்பீர்கள்.Dear ones, here is another short stories collection of great tamilwriter Kalki. These were published on various novels and reflectthe stories of old tamils.This is part 3 of the collection, you also have 2 other appsfeaturing the remaining short stories collection.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these stories are rendered in a book style with a clear tamiltexts that makes the reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again,also you can open the last read page every time. The pages willappear in full screen mode, you can turn by swiping left &right.Please do rate us and leave your valuable comments. We will be gladto improve the app from your suggestions and comments.
Deepam Na Parthasarati Stories 7.0
நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர்13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன்,அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன்,செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும்இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்'நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடையகதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப்பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ்பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்குதொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருதுபெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ்வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல்வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களைஎழுதியிருக்கிறார்.இவரது கதைகளை நாங்கள் தொகுத்து இலவசமாக வழங்குவதில்மிகவும் பெருமைப் படுகின்றோம். வாசகர்களான நீங்களும் இந்தக் கதைகளைபடித்து உங்கள் அவிப்பிராயங்களை எங்களுக்குச் சொல்லவும். அதுஎங்களுக்கு மேற்கொண்டு பல கதைகளை எதிர்காலத்தில் இதில் சேர்ப்பிக்கஉதவும். நன்றி.Deepam Na Parthasarathy was one of the well known tamil writerduring 1970s, he was well recognised as one of finest TamilHistorical writer as Kalki was. He had touched upon severalhistorical and modern tamil lives on his writings.I am always amazed to read the works of Kalki and Deepam NaParthasarathy describing our ancient tamil people, I always wishedto be living in the same tamil cultural world, these stories justmesmerise us and take us back in 1000s of years.Again, the app is built using my crystal clear tamil renderingengine, of course you can change the layout, font size according toyour mobile or tablet requirements. Also, you can bookmark thepages and read it later too.This is my first app, I'm supporting tablet devices as wellranging from Phablets such as 5+ inch devices to 10 inch tablets. Ihave compiled all the Parathasarathy's tamil works, so I'm surethis will take your next couple of months time to read fully.:)you can free download Deepam Na Parthasarati Stories bookமேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Vannadasan Stories in Tamil 5.0
வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும்,கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர்,சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு,திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க.சிவசங்கரன் ஆவார். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்றஎழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம்ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார்.இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்வண்ணதாசன்.இவரது புகழ் பெற்ற கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் பெருமைகொள்கிறோம். அவசியம் இந்தக் கதைகளை உங்கள் கைப்பேசியில் இலவசமாகப்பதிவிறக்கம் செய்து படிக்கவும். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்துபடிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன்தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பைமேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள்நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.நன்றி.Dear Friends, here is an android app for all our tamil lovers.The app contains the collection of Vannadasan stories and gotcompiled into an Android App which you can download and enjoy hiswritings.Please note, if you feel the app contains any copyright issues,please let me know. I'm more than happy to remove that from theapp. The intention of the app is to let everyone read tamil in thistechnology world.The app has features such as you can change layout mode (Night,Day, Classic and Modern), change font size, add bookmarks etc.Please do rate the app and let us know your feedback.You can free download Vannadasan Stories in Tamil bookமேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Best Tamil Articles 5.0
1990 களில் தமிழில் வெளிவந்த எண்ணற்ற கட்டுரைகளைதொகுத்து வழங்க வேண்டும் என்று நினைத்தோம் . அந்த நினைப்பின்வெளிப்பாடு தான் இந்தப் பயன்பாடு (app). இதனை அனைவரும் விரும்பும்படியாகத் தொகுத்து வழங்கி உள்ளோம். அத்துடன் அனைவரும் இதனைப் படித்துதவறாமல் உங்கள் கருத்துக்களை பதியுமாரும் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.அனைவருக்கும் நன்றி உரித்தாகுக.Hello all, here I have collected around several best tamilarticles in late 1990s, you will see the imagination of variousfamous writes, and their subjects while describing something onthese valuable articles.Please note, if you feel the app contains any copy-right issues,please let me know. I'm more than happy to remove that from theapp. The intention of the app is to let everyone read tamil in thistechnology world.The app has features such as you can change layout mode (Night,Day, Classic and Modern), change font size, add bookmarks etc.Please do rate the app and let us know your feedback.You can free download tamil articles book.மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Year Book 2014 in Tamil 1.0
2014 ஆம் ஆண்டில் உலகில் நடந்த சம்பவங்களை தொகுத்து இலவசமாக இந்தappஇன் மூலமாக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அனைவரும் இதனைப்படித்துகடந்த ஆண்டுகளில் நடந்தவைகளை காலக்கிரமமாக அறிந்து கொள்ளலாம்.இதனைப்பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னானகருத்துக்களைஎங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.அதன் மூலம்நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன்இந்தப்படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறுதாழ்மையுடன்வேண்டுகிறோம். நன்றி.Dear Friends, here is an app that gives you the knowledgeongeneral events that happened on last year 2014. This is merelyacollection of all the events that happened in Tamil Nadu, IndiaandWorld. You will have a greater read of all that happened inIndianPolitics, Tamil Nadu, Government Announcements, SportsEvents,Awards etc.This will be a best companion for you to understand 2014andimprove your general knowledge about the last year events.Whatelse, everything is written in Tamil, so go ahead and downloadtheapp.Please do rate the app and leave me a feedback, I am planningtoadd more and more events from last year to make itmoreinformative.you can free download Android's Best Tamil App - YearBook2014
Contacts Plus 1.0
Contacts Plus is an android app that will helpyou to understand your calling and messaging habits better. The appwill rank your contacts based on interaction between you and them.It has build-in algorithm to rank each contacts by total minutesyou spoke to them and the total number of messages you exchanged.This is basically an analytics app for you. Please note, the appis fully free and does not require any internet. So, all your datais safe.it is very interesting app to help you understand how long youspend in your android mobiles talking to someone or messaging. Ithas several features including,1. Ranking of your contacts (see who scores first, your boss oryour loved ones or your hated ones :))2. Find out when your boss often calls, Is it 8 AM in the morning,or 9 PM in the evening3. You can block contacts from appearing in the analysis4. You can lock the app with password, so that others access thisapp from your android phoneAlso, it has additional features such as,1. Your Inbound Vs Outbound Calls2. Your Inbound Vs Outbound Messages3. Your Weekend Calls / Messages Vs Weekdays Calls / Messages4. Your Calls / Messages traffic5. Attended Vs Non-Attended CallsIt can generate facts about your calls & messages, e-ginclude Your peakest usage time, peakest usage day (Sun - Sat) etc.What else, you can share the rank with your contacts as well.Please do let me know your feedback about the app, I'm more thanhappy to improve this app.
Hindu Spiritual Leaders 4.0
இந்த உலகத்தில் வாழ்ந்து சென்ற மகான்களின்வாழ்வில் நடந்த மிகவும் சுவாரஸ்யமான சம்பவங்களை நாங்கள் தொகுத்துவழங்கி உள்ளோம். அத்துடன் இந்த app இன் மூலமாக நீங்கள் பக்த மீரா,ஜெயதேவர், புத்தர், மகாவீரர், சூர்தாஸ், ஜனாபாய் போன்ற எண்ணற்றஞானிகளைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். அனைவரும் இதனை உங்களதுகைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெறுமாறு அன்புடன்கேட்டுக் கொள்கிறோம். அதுபோல, இது பற்றி உங்கள் கருத்துக்களையும்எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்தஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள்நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.We proudly presents the life history of great saints in tamiltranscripts to your android mobile & tablet devices.The app has tamil text rendering engine which will give you avery unique and compelling reading experience.As if you are reading a book, the reading experience will notdistract you away from the content.The app has the below features,1. Bookmark (You can bookmark a specific page of the transcriptand read it later)2. Page Layout (You can change the layout as per your preferences,Black, White, Classic and Modern, see the screen shots)3. Font Size (You can change the font sizes depending on yourmobile devices and your reading preference)Additional Lists Added - making it Android's biggest source for thelife history of great Indian saints and sages who dedicated theirentire life for the sake of this society, religion and god.Please do rate the app and let me know your feedback, I'm happyto give more and more updates to the app.you can free download Magaangal in Tamil bookமேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Samuthiram Stories Collection 4.0
சு. சமுத்திரம் (1941 – ஏப்ரல் 1, 2003) ஒருதமிழ் எழுத்தாளர். வேரில் பழுத்த பலா என்ற புதினத்துக்காக சாகித்தியஅகாதமி விருது பெற்றவர். இவரது கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில்மகிழ்கிறோம். படித்துப் பாருங்கள் இந்தக் கதைகளில் ஒரு வித ஜீவன்மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும். அத்துடன் இதனைப்பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களைஎங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்தஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள்நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.Dear Friends, here is an app that will take you to immerse ofour tamil people lives. Samuthiram writes stories very closer toour lives. He captivates everyone with his realistic or closer tolife stories.Please note this is collection of Samuthiram stories fromInternet, if you find this has any issues, please let me know, I'mmore than happy to address/remove them.The app is best tamil reader engine one can get in Android PlayStore, you can,1. Bookmark2. Change Font3. Change Layout (Day, Night, Sepia, Wood)4. Swipe left/right for navigationPlease do let me know your feedback, rate this app. Refer thesetamil apps to our friends, family, colleagues and spread the tamilreading habit among our community.you can free download Samuthiram Stories Collection book
T Janakiraman - Tamil Stories 5.0
தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28,1921 - நவம்பர் 18, 1982 [1]. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிவட்டம், தேவக்குடி) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா என்றும்அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகதமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்றநாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றைஎழுதியவர்.தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம்மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். பத்துவருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு அகில இந்தியவானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின்முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப்பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறுஉடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம்முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர். இவரது தமிழ் கதைகளை தொகுத்துவழங்குவதில் பெருமை கொள்கிறோம்.இவரது கதைகளை அவசியம் படித்துப் பாருங்கள் இந்தக் கதையில் எங்கோஜீவன் மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும். அத்துடன் இதனைப்பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களைஎங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள்இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களைஉங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.T Janakiraman is one of my school time favourite author, I stillremember my school days where in Tamil subject, I used to read hisshort stories which is mind blowing. I compiled such short storiesof him in this tamil reader app.Of course, with this app, you will have options to,1. Change Font Sizes (Now it supports HD, Full HD and Tabletsscreens)2. Change Layout (Night Mode, Day Mode, Modern and Classic)3. Manage BookmarksPlease let me know your reviews and ratings so that I canimprove the app further.மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Inspiring Quotes for Life 1.0
அன்னை தெரசா போன்று எண்ணற்றஅறிஞர்களின்ஆயிரத்திற்கும் மேலான மேற்கோளை ஆங்கிலத்தில் நாங்கள்தந்துள்ளோம்.இப்படைப்பில் அன்பு, நட்பு, தாய்மை,தாய் நாடு,காதல் எனஅனைத்துதலைப்புகளிலும் நீங்கள் மேற்கோள்களைக் காணலாம். இந்தப்பயன்பாட்டைஇலவசமாகப் பதிவிறக்கம் செய்து, அத்துடன் இதனை மேம்படுத்தஉங்கள்பொன்னான கருத்துக்களை எங்களுக்குத் தெரிவிக்கவும்.நன்றி.This is an app of collections of 1000s of quotes aboutlife,love, profession, friendship, motherhood, country etc. The apphasmore than 10,000 quotes for all parts of your life. With thisapp,one can browse through the various categories of quotes,movethrough quotes, see the quotes of the day, add to yourfavoritesquotes and finally you can share it with your facebook,twitter,gmail etc.What are you waiting for, go and download the app andgetinspired by great thinkers of the world, who had given life'smostimportant quotes for us.
Jeyamohan Short Stories 5.0
ஜெயமோகன் (Jeyamohan, மலையாளம்: ബി.ജയമോഹൻ,பிறப்பு: 22 ஏப்ரல் 1962) தமிழகத்தின்குறிப்பிடத்தக்கஎழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தைஈர்த்தபுதினங்களை எழுதியுள்ளார். அத்துடன் திரைப்படத் துறையிலும்இவர்பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.இவரது சிறு கதைகளை நாங்கள் தொகுத்து இலவசமாக வழங்குவதில்மிகவும்பெருமை கொள்கிறோம். அனைவரும் இதனை உங்களது கைப்பேசியில்பதிவிறக்கம்செய்து படித்துப் பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.அதுபோல, இது பற்றி உங்கள் கருத்துக்களையும் எங்களிடம்தெரிவிக்குமாறுவேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும்மேம்படுத்துவோம்.நன்றி.Here is the great tamil modern writer Jeyamohan's shortstoriesthat appeared on various tamil weeklies, blogs andwebsites.The motive of the app is to make our people to read tamilonlatest technologies, there is no intention of violatinganycopyrights issues. I'm more than happy to remove if there areanycopyrights related stories. You can write a mail to meaboutcopyright stories at [email protected] can free download Jeyamohan Short Stories book.மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ளஎங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Tamil Short Stories by Su.Ra 5.0
சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14,2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள்ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பலஇலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில்கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினைபல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில்தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாகபட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (EmpiricistCritical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்டகாலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போதுவியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்றகிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம்மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸியதத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சிஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம்ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல்பரிசு கிடைத்தது. மேலும் இவர் பல சாதனைகளைச் செய்து உள்ளார். இப்படிப்பட்ட இவருடைய சிறு கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் பெருமைகொள்கிறோம்.இவரது சிறு கதைகளை அவசியம் படித்துப் பாருங்கள் இந்தக் கதையில்எங்கோ ஜீவன் மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும். அத்துடன்இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னானகருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன்மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப்படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன்கேட்டுக் கொள்கிறோம். நன்றி.Sundara Ramasamy, one of the great modern tamil writer, acelebrity in tamil writers world. I have collected his shortstories and compiled into an Android App which you can download andenjoy his writings.Please note, if you feel the app contains any copy-right issues,please let me know. I'm more than happy to remove that from theapp. The intention of the app is to let everyone read tamil in thistechnology world.You can free download Sundara Ramasamy Short Stories tamilbook.The app has features such as you can change layout mode (Night,Day, Classic and Modern), change font size, add bookmarks etc.Please do rate the app and let us know your feedback.மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Ra Karthikesu in Tamil Stories 7.0
ரா கார்த்திகேசு புகழ் பெற்ற எழுத்தாளர்களுள்ஒருவர். இவரது சிறு கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.படித்துப் பாருங்கள் இந்தக் கதைகளில் ஜீவன் மறைந்து இருப்பதுஉங்களுக்கும் தெரியவரும். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்துபடிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம்தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும்மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும்பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.Ra Karthikesu is a well known tamil writer, based out ofMalaysia, he was retired professor on Mass Communication from areputed malaysian university. Also, he was one of the officers ofMalaysian Radio Broadcasting. He is also known as very goodresearcher, short story writer and novel writer.I brought his writings with the android app, thanks to chennailibrary for hosting his stories and novels.you can free download Ra Karthikesu in Tamil Stories bookமேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
General Science Stories-Tamil 5.0
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடையமிகவும் அருமையான கதைகளை நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்குவதில்பெருமை கொள்கிறோம். இந்தக் கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.அவசியம் அனைவருமே இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படிக்கவும். அத்துடன்இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னானகருத்துக்களை எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம்நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப்படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன்கேட்டுக் கொள்கிறோம். நன்றி.Here, I have compiled a short stories that are more orientedwith Science, Technology, Tech-savvy etc. These are stories Icollected from Internet and presented here. If any one found anyissues with that, please let me know, I'm more than happy toremove/modify it.Of course, with this app, you will have options to,1. Change Font Sizes (Now it supports HD, Full HD and Tabletsscreens)2. Change Layout (Night Mode, Day Mode, Modern and Classic)3. Manage BookmarksPlease let me know your reviews and ratings so that I canimprove the app further.you can free download Science Stories in Tamil bookமேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Tamil Stories Collection II 5.0
தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைதொகுத்து வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறுகதைகள்அனைத்தும் படிக்கப், படிக்கத் திகட்டாதது. அவசியம் அனைவரும் இந்த இலவசapp ஐ கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து பயனடையும் படிக் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமேஉங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறுவேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம்.அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.The app is the bunch of Tamil short stories that you can readand enjoy the richness of tamil language. You will see spectacularlist of stories that you can enjoy reading it.Please note, the intent of the app is to let our people to readtamil language in emerging technologies such as Mobile, Wearablesetc. If you think, the app presents any copyrights materials,please write a mail to me at [email protected]'m more than happy to remove those materials.You can free download Tamil Stories Collection II book.மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களைfacebook-ல் like செய்யவும்https://www.facebook.com/tamilandroid
Thenali Raman Stories in Tamil 18.0
விகடகவி என்று போற்றப்பட்ட தெனாலி ராமனின் சுவைமிகுந்த கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தெனாலிராமன்(கி.பி.1509 - கி.பி.1529 ) என்பவர் விஜயநகரத்தை ஆண்டகிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள்(அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடையஅறிவும் ஆற்றலும் ஜொலித்தன.இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவைஉணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்றைசொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்றதெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயேவிகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.பிற்பாடு காளியின் அறிவுரைப்படி விஜயநகரம் சென்று தன்னுடையசாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும்நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகிஅரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கைசம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது. அவைநகைச்சுவை கலந்து கூறப்படுவதால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும்நிலைத்து நிற்கிறது. அவற்றைத் தான் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.இதனைப் பதிவிறக்கம் செய்து சிரித்து மகிழுங்கள். உடன் உங்கள்கருத்துக்களையும் நட்சத்திரக் குறியீட்டுடன் சொல்ல மறந்துவிடாதீர்கள்.I don't know, how many times I would have read the great stories ofThenali Raman and Krishna Devarayar during my childhood, allmoments cherished if I get a chance to read it again.But how about reading it in your very android devices and tablets,here is the app for you. I used my crystal clear render engine torender Thenali Stories in Tamil. Go and get lost with your oldschool days memories.You can free download Thenali Raman Stories Tamil bookAbout the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these stories are rendered in a book style with a clear Tamiltexts that makes the reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again,also you can open the last read page every time. The pages willappear in full screen mode, you can turn by swiping left &right.Please do rate us and leave your valuable comments. We will be gladto improve the app from your suggestions and comments.
Kalki Short Stories 2 - Tamil 18.0
கல்கி எழுதிய கதைகளில் இன்னும் பல சிறுகதைகளும்அடக்கம். அவை அனைத்தையும் கல்கியின் ரசிகர்களிடம் பத்திரமாக கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். அந்த ஆசையின்விளைவு தான் கல்கியின் இந்தச் சிறுகதை தொகுப்பு. இது எங்களின்இரண்டாவது பகுதி தான். இதனுடன் சேர்த்து ஒன்று முதல் மூன்று பகுதிகளைநாங்கள் இலவசமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிட்டு உள்ளோம்.இக்கதைகளை படித்துப் பாருங்கள் ஒரு அற்புதமான காவியத்தை படித்ததிருப்தி உங்கள் அனைவருக்கும் ஏற்படும்.Dear ones, here is another short stories collection of great tamilwriter Kalki. These were published on various novels and reflectthe stories of old tamils.This is part 2 of the collection, you also have 2 other appsfeaturing the remaining short stories collection.You can free download Kalki Short Stories 2 - Tamil book.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these stories are rendered in a book style with a clear tamiltexts that makes the reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again,also you can open the last read page every time. The pages willappear in full screen mode, you can turn by swiping left &right.Please do rate us and leave your valuable comments. We will be gladto improve the app from your suggestions and comments.
Match It Picture Puzzle 7.0
Pictures based puzzle game - A Brain Teaser Game for mapping
Shivaji History in Tamil 5.0
சத்திரபதி சிவாஜி மகாராஜ், இந்தப் பெயர் இந்தியவரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பெயர். அவரது இந்தப்பெயரைக் கேட்ட மாத்திரத்தில் நமக்குள் இருக்கும் வீரம் துளிர் விட்டுஎழுவதை நாம் ஆத்மார்த்தமாக உணரலாம். இந்து மதத்தின் மீது தனக்குஇருந்த பற்றுதலைக் காண்பிப்பதற்காக தனது கொடியை காவி நிறத்திலேயேஅமைத்துக் கொண்டார் சிவாஜி. சமயப் பற்று மட்டும் அல்ல, நாட்டுப்பற்றும் அவரிடம் நிறைந்து காணப்பட்டது. எந்தச் சூழ்நிலையும் சோர்வுஅடையாத மன நிலையைக் கொண்டவர்.இவரது வாழ்க்கை வரலாற்றை நாங்கள் உள்ளது உள்ளபடி தொகுத்து வழங்குவதில்பெருமை அடைகிறோம். இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் பதிவிறக்கம் செய்துபயன் பெற வேண்டிய செயலி இது.Shivaji Bhonsle, also known as Chhatrapati Shivaji Maharaj, was anIndian warrior king and a member of the Bhonsle Maratha clan.Shivaji carved out an enclave from the declining Adilshahisultanate of Bijapur that formed the genesis of the Maratha Empire.In 1674, he was formally crowned as the Chhatrapati (Monarch) ofhis realm at Raigad.This app will bring you very nice experience while reading ShivajiMaharaja's life history. This is an offline app so, no mandatoryinternet connection required to run the application. The app is abest android reader application for Tamil.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these stories are rendered in a book style with a clear tamiltexts that makes the reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again,also you can open the last read page every time. The pages willappear in full screen mode, you can turn by swiping left &right.Please do rate us and leave your valuable comments. We will be gladto improve the app from your suggestions and comments.
Physiotherapy in Tamil 9.0
இயன்முறை மருத்துவம் உடல் இயக்கத்தை,முறைப்படுத்தும் மருத்துவம். ஒருவர் காயம் அல்லது நோயால்பாதிக்கப்படும் போதும், உறுப்புகள் செயல் இழக்கும் போதும் இயன்முறைமருத்துவர், உடல் பயிற்சி மற்றும் அறிவுரை மூலம், இயக்கம் மற்றும்செயல்களை மீட்க உதவுகிறார். பலதரப்பட்ட உடலியக்க பிரச்னைகளுக்கு,இயன்முறை சிகிச்சை மூலம், நல்ல பலனை பெறலாம். முதுகு வலி, கழுத்துவலி, மூட்டு வலி, ஆஸ்துமா போன்ற நீண்ட கால தொந்தரவுகளுக்கும்,நிவாரணம் பெற முடியும். இப்படிப் பட்ட செயலியை நாங்கள் டிஜிட்டல்தொழில் நுட்பத்தில் இலவசமாக வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இதனைஅவசியம் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.In this occasion, we thank Mr. senthil kumar to share hisexperience with us.Physical therapy or physiotherapy is a physical medicine andrehabilitation specialty that remediates impairments and promotesmobility, function, and quality of life through examination,diagnosis, prognosis, and physical intervention (therapy usingmechanical force and movements). It is carried out by physicaltherapists (known as physiotherapists in most countries).In this app, we are giving a detail practice of physiotherapytreatments. It is just an introduction. But, Hope this app is aboon for ortho patients to solve some basic problems. So pleasedownload this free app and kindly give your valuable feedbacks forupdating this app in better way. In this occasion, we thank Mr.senthil kumar to share his experience with us.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these stories are rendered in a book style with a clear tamiltexts that makes the reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again,also you can open the last read page every time. The pages willappear in full screen mode, you can turn by swiping left &right.Please do rate us and leave your valuable comments. We will be gladto improve the app from your suggestions and comments.
Magudapathi by Kalki in Tamil 16.0
சுவைக்க, சுவைக்க தேன் கூட திகட்டலாம். ஆனால்படிக்கப் படிக்க திகட்டாத எழுத்துக்கள் என்றால் அது அமரர் கல்கியின்எழுத்துக்கள் தான். இதற்கு சான்று இவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்'என்ற அற்புத நாவல். இன்று வரையில் காலத்தை வென்று காவியம் படைத்துவருகிறது. இது அனைவரும் அறிந்தது தான்.இதே வரிசையில் வரும் கல்கியின் புகழ் பெற்ற வரலாற்று நாவல் தான்மகுடபதி. அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும்திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை. அமரர்கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல் இது.இதனை நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அளிப்பது எங்களதுபாக்கியம். படித்துப் பாருங்கள் இந்தக் கதையில் எங்கோ ஜீவன் மறைந்துஇருப்பதை வாசகர்களும் அறியலாம்.One another classic novel by Kalki, rendered in my tamil textengine, there is no need to provide introduction to the great tamilwriter kalki or any of his works...Its well known to everyone...I hope you enjoy this novel in your Android mobile, please do ratethis app and leave your valuable comments & feedbacks...you can free download Magudapathi by Kalki in Tamil bookAbout the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these stories are rendered in a book style with a clear tamiltexts that makes the reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again,also you can open the last read page every time. The pages willappear in full screen mode, you can turn by swiping left &right.
Dr M G Ramachandran in Tamil 11.0
தமிழ்த் திரைப்பட உலகில் சுமார் நாற்பதுஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். திரைப்படம்என்பது மக்களுக்கு வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி அவர்களைநல்வழிப்படுத்தவும் சீர்திருத்தவும் பயன்படும் ஒரு சாதனமாக இருக்கமுடியும் என்று மெய்ப்பித்தவர். அதனால் தான் திரைப்படத்தில் கூட அவர்குடிப்பது போன்றோ, புகை பிடிப்பது போன்றோ எந்த ஒரு காட்சிகளையும்பதிவு செய்ய அனுமதிக்கவில்லை. 'எம். ஜி. ஆர்' என்ற அந்த மூன்றுஎழுத்தில் மக்கள் இன்று வரையில் கூட தங்களது மனதையே வைத்துஇருக்கின்றனர். இதனை யாரும் மறுக்க முடியாது.இவரது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் இவர் நடித்தபடங்களைப் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை தொகுத்து வழங்குவதில் நாங்கள்பெருமை கொள்கிறோம். அவசியம் எங்களது இந்தச் செயலியை உங்களதுகைப்பேசியில் இலவசமாக படித்து மகிழும் படி கேட்டுக் கொள்கிறோம்.Here is our first application about M.G.Ramachandran. MarudhurGopalan Ramachandran (17 January 1917 – 24 December 1987),popularly known by the acronym MGR, was an Indian film actor whoworked primarily in Tamil films as an actor. He also served as theChief Minister of Tamil Nadu successively for three terms.In this app, we are happy to share some sweet memories of DR.MGR.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these sweet Memories & incidents happened in Dr. MGR lifeare rendered in a book style with a clear tamil texts that makesthe reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your ownpreferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again,also you can open the last read page every time. The pages willappear in full screen mode, you can turn by swiping left &right.Please do rate us and leave your valuable comments. We will be gladto improve the app from your suggestions and comments.
Classic Snake - Nokia 97 Old 17.0
Travel back to your Classic Nokia Year 1995-99 Days & cherishyour memories.
Ludo Classic 59
Ludo Game in classic wooden board with sketched colors to feel ourchild days
Chennai Auto Game 8.0
Our great fun filled Racing Game for Chennai Roads
Snakes and Ladders 29
A unique android game for Snakes & Ladders Play so far -Multiplayer 2021
Space Defence 7.0
A Time machine to your childhood gaming memories